மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு 150-வது ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு, கல்வெட்டை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 20/02/2026
மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் 150-வது ஆண்டு விழாவில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்து கொண்டு 150-வது ஆண்டு விழா சிறப்பு மலரை வெளியிட்டு, கல்வெட்டை திறந்து வைத்தார்கள். (PDF 28KB)

