Close

இறுதி வாக்காள் பட்டியல் வெளியீடு

வெளியிடப்பட்ட தேதி : 23/02/2026
Final Electoral Roll Publishing

தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026, 160-சீர்காழி, 161- மயிலாடுதுறை 162-பூம்புகார் சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காள் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்களால் வெளியிடப்பட்டது. (PDF 357KB)