மகளிர் திட்டம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வுப் பேரணி
வெளியிடப்பட்ட தேதி : 16/12/2025
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்- மகளிர் திட்டம் சார்பில் பாலின சமத்துவத்திற்கான விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். (PDF 18KB)