மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 14/11/2025
பள்ளிக்கல்வித் துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் வழங்கினார்கள்.. (PDF 195KB)
