“நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 21/01/2026
“கலைஞரின் கனவு இல்லம்” திட்டத்தின் மூலம் பயனடைந்த பயனாளியிடம் “நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர், அவர்கள் கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்கள்.
6 (PDF 356KB)