மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கத்திற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 21/01/2026
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ஐ முன்னிட்டு பொதுமக்கள் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் வாக்களிப்பது குறித்து செயல்முறை விளக்கத்திற்காக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
(PDF 198KB)