நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகர்வுப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 24/10/2025
மயிலாடுதுறை மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் பணிகள் மற்றும் நெல் மூட்டைகள் நகர்வுப் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் செய்தியாளர்களுடன் நேரில் சென்று, பார்வையிட்டு, ஆய்வு செய்தார்கள். (PDF 297KB)


