Close

நிறைந்தது மனம் – 19.11.2025

வெளியிடப்பட்ட தேதி : 19/11/2025
‘Nirainthathu Manam’ scheme – 19.11.2025

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் “நிறைந்தது மனம்” திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் மாற்றுத்திறனாளிகளுக்கான மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம்; தையல் இயந்திரத்தினை பயனாளியிடம் வழங்கி, இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கலந்துரையாடினார்கள்.
(PDF 431KB)