நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் ஆய்வு – 25-10-2025
வெளியிடப்பட்ட தேதி : 25/10/2025
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டம் கழனிவாசல் கிராமத்தில் இயங்கி வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பார்வையிட்டு, நெல் கொள்முதல் பணிகள் மற்றும் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளின் பாதுகாப்பு முறைகள் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்கள். (PDF 212KB)