மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 22/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னையிலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக பள்ளி கல்வித்துறையின் பொது நூலக இயக்ககம் சார்பில் மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பார்க் அவென்யூ பகுதியில் மாவட்ட மைய நூலகம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 20KB)