Close

தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 25/11/2025
A special committee meeting on minorities was held on behalf of the Backward Classes and Minorities Welfare Department

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்திட்டங்களுக்கான சிறப்பு குழு ஆய்வுக்கூட்டம் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)