வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்த பணி – மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 27/11/2025
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணிகளில் வாக்காளர்கள் 4.12.2025 வரை காத்திராமல் தாங்கள் பெற்றுக்கொண்ட கணக்கீட்டுப் படிவங்களைப் பூர்த்தி செய்து, தங்களிடம் வருகை தரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் ஒரு படிவத்தினை வழங்கி, மற்றொரு படிவத்தில் உரிய ஒப்புதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் – மாவட்ட ஆட்சியர் அவர்கள் வேண்டுகோள். (PDF 433KB)
