வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஒன்றாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2025
மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள பட்டமங்கலத் தெருவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் ஒன்றாக பூர்த்தி செய்யப்பட்ட கணக்கெடுப்பு படிவங்கள் திரும்ப பெறும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். (PDF 262KB)
