Close

டிஎன்பிசி குரூப் – IV தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 25/06/2024
eview Meeting regarding TNPSC Group – IV

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தொகுதி-IV தேர்வுகள் தொடர்பான முன்னேற்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.