தமிழ்நாடு அரசு சாலைப்பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் தலைகவசம் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாலைப்பாதுகாப்பு மற்றும் போக்குவரத்துத்துறை சார்பில் தலைகவசம் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்து, இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.
– 15-04-2025 (PDF 30KB)