தமிழ்நாடு மாநில ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் நீதியரசர் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
வெளியிடப்பட்ட தேதி : 27/03/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல மாநில ஆணையத் தலைவர் மேனாள் நீதிபதி நீதியரசர் முனைவர் ச.தமிழ்வாணன் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.