தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமினை மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் தொடங்கி வைத்து தேர்வானவர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்கள்.