தில்லையாடி தியாகி வள்ளியம்மை பிறந்தநாள்
வெளியிடப்பட்ட தேதி : 24/02/2025

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தியாகி வள்ளியம்மை பிறந்தநாளையொட்டி இன்று (22.02.2025) தில்லையாடி வள்ளியம்மை நினைவு மண்டபத்தில் அம்மையாரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.நா.உமாமகேஸ்வரி அவர்கள்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.(PDF 16KB)