Close

தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் – 29.03.2024

வெளியிடப்பட்ட தேதி : 01/04/2024

மயிலாடுதுறைநாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பொதுப் பார்வையாளர் தலைமையில் 29.03.2024 அன்று மாவட்டத் தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் செலவினப் பார்வையாளர் முன்னிலையில் தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. Election Nodal Officer Review Meeting – 29.03.2024

Election Nodal Officer Review Meeting – 29.03.2024