நிறைந்தது மனம் – 07.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 08/10/2025

சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில்முனைவோர் திட்டத்தின் கீழ் ரூ.70 ஆயிரம் அரசு மானியத்துடன் கூடிய ரூ.2 இலட்சம் வங்கிக்கடனுதவி பெற்று பயனடைந்த பயனாளியிடம் “நிறைந்தது மனம்” என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் கலந்துரையாடி, இத்திட்டத்தின் பயன்கள்; குறித்து கேட்டறிந்தார்கள். (PDF 532KB)