“நிறைந்தது மனம்” – 13-06-2025
வெளியிடப்பட்ட தேதி : 13/06/2025

“நிறைந்தது மனம்” மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் விலையில்லா பித்தளை சலவைப்பெட்டியினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கி பயனாளியிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கலந்துரையாடினார்கள்.
(PDF 395KB)