நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் ஆய்வு- 23-09-2025
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2025

நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லின் எடை மற்றும் தரத்தினை ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கலந்துரையாடி கோரிக்கைகளை கேட்டறிந்தார்கள்.