புதிய பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் துவங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட தேதி : 09/09/2025

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வட்டாரத்திற்குட்பட்ட கோணேரிராஜபுரம் ஊராட்சியில்; பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் குத்துவிளக்கேற்றி வைத்து தொடங்கி வைத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.42 இலட்சத்திற்கான கடனுதவிகளை வழங்கினார்கள். (PDF 27KB)