மயிலாடுதுறை அரசு சுற்றுலா மாளிகையை மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 14/07/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள அரசு சுற்றுலா மாளிகையை
மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்அவர்கள் திறந்து வைத்தார்கள்.
(PDF 26KB)