Close

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமைச் செயலகத்தில், குழந்தை கடத்தல் தடுப்பு மற்றும் போதைபொருள் தடுப்பில் சிறந்து விளங்கியமைக்காக ஒன்றிய அரசின் விருது பெற்ற மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

வெளியிடப்பட்ட தேதி : 26/07/2024

Hon'ble Chief Minister of Tamil Nadu met and congratulated the Mayiladuthurai District Collector who received an award from the Union Government for his excellence in prevention of child trafficking and drug prevention.