மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை வளர்ச்சி பணிகள் தொடர்பானஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 05/05/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் திரு.சிவ.வீ.மெய்யநாதன் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை வளர்ச்சி பணிகள் தொடர்பானஆய்வுக் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். (PDF 35KB)