மாண்புமிகு முதலமைச்சர் – பொது நூலக கட்டடத்தை திறந்து வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 15/04/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொளி காட்சி வாயிலாக செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட பரசலூர் ஊராட்சியில் சிறப்பு உதவித்திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொது நூலக கட்டடத்தை திறந்து வைத்தார்கள் (PDF 30KB)