மாபெரும் கல்வி கடன் முகாமில் மாவட்ட ஆட்சியர் , அவர்கள் பயனாளிகளுக்கு வங்கி கல்வி கடன் உதவிகளை வழங்கினார்கள்.
வெளியிடப்பட்ட தேதி : 04/09/2025

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மாபெரும் கல்வி கடன் முகாமில் மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., அவர்கள் பயனாளிகளுக்கு வங்கி கல்வி கடன் உதவிகளை வழங்கினார்கள்.
(PDF 214KB)