Close

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

வெளியிடப்பட்ட தேதி : 28/03/2025
District Collector flagged off the awareness campaign vehicle about the welfare schemes of the Disabled Persons Welfare Department.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் நாட்டுப்புற கலைக்குழு விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சியர் திரு.ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.