மாவட்ட கண்காணிப்பு அலுவலர் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 26/11/2024
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதையொட்டி மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநர்ஃமாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப அவர்கள்
முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 206KB)