Close

மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள் 19-08-2024

வெளியிடப்பட்ட தேதி : 19/08/2024
Collector inaugurated the Mini Marathon - 19-08-2024

மயிலாடுதுறை ராஜன் தோட்டம் சாய் விளையாட்டு மைதானத்தில் சமூக நலத்துறை மற்றும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை இணைந்து நடத்தும் “பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்”; விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள்
கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.(PDF 154 KB)