• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்தொடக்க விழா – 26-08-2025

வெளியிடப்பட்ட தேதி : 26/08/2025
Chief Minister's Breakfast Scheme Inaguration - 26-08-2025

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சி பகுதியில் உள்ள தூய ஜான் அரசு உதவி பெறும் துவக்க பள்ளியில் நகர்புற பகுதிகளில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம்தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 26KB)

Chief Minister's Breakfast Scheme Inaguration - 26-08-2025