முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2025

வீடு தேடி சென்று அத்தியாவசிய உணவுப் பொருட்கள் வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் அவர்கள், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் திரு.நிவேதா அவர்கள், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். (PDF 27KB)