முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 29/08/2025

மயிலாடுதுறை சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வரும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளைமாண்புமிகு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, கபடி, கூடைபந்து, ஓட்டப்பந்தையம் ஆகிய விளையாட்டுகளுக்கான இறுதிப் போட்டிகளை தொடங்கி வைத்தார்கள். (PDF 31KB)