முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர்/கணினி பயிற்றுநர் தேர்வு முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது
வெளியிடப்பட்ட தேதி : 09/10/2025

முதுகலை ஆசிரியர்/உடற்கல்வி இயக்குநர்/கணினி பயிற்றுநர் தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. (PDF 212KB)