Close

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

வெளியிடப்பட்ட தேதி : 11/12/2024
The District Monitoring Officer and the District Collector North east monsoon meeting - 11-12-2024

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அரசு அருங்காட்சியகத்துறை இயக்குநர்ஃமாவட்ட கணிப்பாய்வு அலுவலர் திருமதி.கவிதா ராமு இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சியர் திரு.ஏ.பி.மகாபாரதி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. (PDF 398 KB)
The District Monitoring Officer and the District Collector North east monsoon meeting - 11-12-2024