Close

தேர்தல் 2026-ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் பணிபுரிய வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

தேர்தல் 2026-ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் பணிபுரிய வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
தேர்தல் 2026-ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் பணிபுரிய வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல் 2026-ல் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்கள் சிறப்பு காவலர்களாக ஈடுபடுத்தப்படவுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல்நிலையில் உள்ள திடகாத்திரமான அனைத்து முன்னாள் படைவீரர்களும் தேர்தல் பணிபுரிய வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
தொடர்புக்கு 04365 – 299 765

02/03/2026 31/03/2026 பார்க்க (95 KB)