விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26-06-2025
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 26-06-2025 | மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 26.06.2025 அன்று காலை 10.15 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. |
23/06/2025 | 26/06/2025 | பார்க்க (202 KB) |