ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டம் | தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் இனப்பெருக்கத்திற்காக கடற்கரைக்கு வரும் கடல் ஆமைகளைப் மீன்பிடி இழுவலைகளிலிருந்து பாதுகாத்திட மீனவர்களுக்கு ஆமை விலக்கு சாதனங்களை விலையில்லாமல் வழங்கும் திட்டத்தின் கீழ், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ 37.1 இலட்சம் மதிப்பீட்டில் 158 ஆமை விலக்கு சாதனங்கள் வழங்கப்பட்டன. |
28/01/2026 | 31/01/2026 | பார்க்க (208 KB) |