Close

இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
இந்திய இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறவுள்ளது

17 ½ முதல் 22 வயது வரை உள்ள திருச்சிராப்பள்ளி, கரூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்ட இளைஞர்கள் 01.04.2026 வரை பதிவு செய்யலாம்

https://www.joinindianarmy.nic.in/Authentication.aspx

10/03/2026 01/04/2026 பார்க்க (135 KB)