கலைஞர் கைவினைத் திட்டத்தின் (முமுவு) கீழ் 35 வயதுக்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உற்பத்;தி மற்றும் சேவை தொழில் தொடர்பான தொழில்களுக்கு கடன் பெறலாம்.
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| கலைஞர் கைவினைத் திட்டத்தின் (முமுவு) கீழ் 35 வயதுக்கு மேல் தகுதியுடையவர்களுக்கு உற்பத்;தி மற்றும் சேவை தொழில் தொடர்பான தொழில்களுக்கு கடன் பெறலாம். | கடன் தொகையில் 25மூ அல்லது அதிகபட்சமாக ரூ.50,000 வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில்; 25 வகையான கைவினைக் ;கலைகள் சார்ந்த தொழில்களில் ஈடுபட்டுள்ள அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இது தொடர்பான கடன் வசதி முகாம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில்; 19.12.2025 அன்று காலை 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. |
15/12/2025 | 19/12/2025 | பார்க்க (197 KB) |