சிறப்பு கல்விக்கடன் முகாம்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
சிறப்பு கல்விக்கடன் முகாம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகிற (03.09.2025) அன்று சிறப்பு கல்விக்கடன் முகாம் நடைபெற உள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து வங்கிகள் சார்பில் “சிறப்பு கல்விக்கடன் முகாம்” நமது மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்ட அரங்கில் ( GDP HALL ) வருகிற செப்டம்பர் 3-ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 02:00 மணி வரை நடைபெறவுள்ளது. |
01/09/2025 | 03/09/2025 | பார்க்க (218 KB) |