தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் | தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956-ஆம் நாளை நினைவுகூரும் வகையில் 21.03.2025 முதல் 28.03.2025 வரை மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சிமொழிச் சட்ட வாரம் கொண்டாடப்பட உள்ளது. |
21/03/2025 | 28/03/2025 | பார்க்க (201 KB) |