தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம்
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் | மயிலாடுதுறை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை என்னும் தோல் கழலை நோய் தடுப்பூசி முகாம் 01.09.2025 முதல் 21.09.2025 வரை கிராமங்கள் வாரியாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது |
29/08/2025 | 30/09/2025 | பார்க்க (133 KB) |