புகைப்படங்கள் அற்றது நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மரதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சிளது.
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
புகைப்படங்கள் அற்றது நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மரதமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) – ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சிளது. | தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சார்ந்தவர்களுக்கு, ட்ரோன் தயாரிப்பு, கூட்டமைப்பு , சோதனை மற்றும் பறக்கும் தொழில்நுட்ப பயிற்சி ( Drone Manufacturing Assembly Test& Flying ), எம்பெடெட் சென்சார் சோதனை பயிற்சி ( Embedded Sensor Testing Program ), பிரிண்டெட் சர்க்யூட் போர்டு வடிவமைப்பு பயிற்சி ( PCB Designing Program ), பொறியியல் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் (Core Tech Placement program ) அளிக்கப்படவுள்ளது. |
28/08/2025 | 30/09/2025 | பார்க்க (224 KB) |