12-10-2025 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
12-10-2025 அன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. | மயிலாடுதுறை மாவட்டத்தில் வருகின்ற 12.10.2025 ஞாயிற்றுக்கிழமையன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் பல்ஸ் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிக்கூடங்கள், பேருந்து நிலையங்கள், இரயில்வே நிலையங்கள் போன்ற 582 மையங்களில், (69379) ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் ஏற்கனவே போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. |
06/10/2025 | 12/10/2025 | பார்க்க (28 KB) |