மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 26-07-2025
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – 26-07-2025 | தனியார்துறையில் வேலைதேடும் இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) இணைந்து மயிலாடுதுறை தருமபுரம் ஆதினம் கலைக்கல்லூரியில் 26.07.2025 சனிக்;கிழமையன்று காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது |
26/07/2025 | 26/07/2025 | பார்க்க (202 KB) |