மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையின் மூலம் வேலை வாய்ப்பு முகாம்
| தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
|---|---|---|---|---|
| மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் துறையின் மூலம் வேலை வாய்ப்பு முகாம் | மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தனியார்துறையில் வேலை தேடும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள் பயனடையும் வகையில் மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் மயிலாடுதுறை கிங்ஸ் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை எதிர்வரும் 06-03-2026 வெள்ளிக்கிழமையன்று மாவட்ட ஆட்சியரக மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது |
05/03/2026 | 06/03/2026 | பார்க்க (266 KB) |