மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கு எதிர்வரும் 27.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது.
தலைப்பு | விவரம் | Start Date | End Date | கோப்பு |
---|---|---|---|---|
மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கு எதிர்வரும் 27.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. | தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மயிலாடுதுறை மாவட்ட விளையாட்டுப் பிரிவால், மாண்புமிகு தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த தினத்தினை சிறப்புற கொண்டாடும் முன்னிட்டு, 2025-ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான அறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டிகள் பள்ளி மாணவர்கள், மாணவியர்களுக்கு எதிர்வரும் 27.09.2025 அன்று காலை 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. |
25/09/2025 | 29/09/2025 | பார்க்க (220 KB) |