Close

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்
தலைப்பு விவரம் Start Date End Date கோப்பு
மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம்

2025 – ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான கோடைக்கால பயிற்சி முகாம் மயிலாடுதுறை ராஜன்தோட்டம், சாய் விளையாட்டரங்கில் எதிர்வரும் 25.04.2025 முதல் 15.05.2025 வரை நடைபெற உள்ளது.

17/04/2025 15/05/2025 பார்க்க (207 KB)